70 கோடி ரூபாய் வருமான வாி செலுத்திய பிரபல நடிகா்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Apr, 2019 11:41 am
amitabh-bachchan-pays-rs-70-crore-tax

நடிகர் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டின் வருமான வரியாக 70 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார். 

அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் விவசாயிகளின் கடன்களை ஏற்றுக் கொண்ட அமிதாப் பச்சன், இதற்காக 2 ஆயிரம் விவசாயிகளின் கடன்களை செலுத்தி உள்ளார். 

மேலும், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கும் தலா பத்துலட்சம் ரூபாய் உதவித்தொகையை அமிதாப் பச்சன் வழங்கி உள்ளார்.

தொடர்ந்து முன்னணி நட்சத்திரமாக திகழும் அமிதாப், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close