ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு நினைவாக ரூ.100 நாணயம் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 06:23 pm
rs-100-coin-released-for-jaliyanwala-bagh-s-100th-anniversary

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மத்திய அரசு 100 நாணயத்தை இன்று வெளியிட்டுள்ளது. துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு நாணயத்தை வெளியிட்டார். 

முன்னதாக, ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பிரிட்டன் தூதர் டோமினிக் உள்ளிட்ட இங்கிலாந்து அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சில தினங்களுக்கு முன்பு, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close