ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு !

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Apr, 2019 12:01 pm
5-year-old-boy-falls-down-100-ft-deep-borewell-in-mathura-rescued-safely

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் மூடாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துவிட்டான். சிறுவன் 100 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதை படமெடுத்து அறிந்த மீட்புக் குழுவினர் அவனை பத்திரமாக மீட்டனா். 

தயாராம் என்பவரின் மகனான சிறுவன் பிரவீன், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். சிறுவனுக்கு சுவாசிப்பதில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக குழாய் மூலமாக பிராண வாயு செலுத்தப்பட்டது. தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து மீட்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு சிறுவனை பத்திரமாக மீட்டனா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close