ஜெட் ஏா்வேஸ் நிறுவன விமானிகள், ஊழியா்கள் போராட்டம்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Apr, 2019 01:42 pm
jet-airways-employees-stage-silent-protest-at-delhi-airport-seek-unpaid-salary

முறையாக ஊதியம் வழங்காத ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை எதிர்த்து விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் டெல்லி விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த ஆண்டு 119 விமானங்களுடன் இயங்கிய அந்த நிறுவனம் தற்போது 7 விமானங்களை மட்டுமே இயக்கி வருகிறது. வெளிநாட்டு விமான சேவை மற்றும் கிழக்கு, வடகிழக்கு விமான சேவைகள் திங்கட்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

விமானிகள், மேலாளர்கள், பொறியாளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அந்நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close