ஆலியாபட் தாயாாின் ட்வீட்டுக்கு கங்கனா ரணாவத்தின் சகோதாி பதிலடி!

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Apr, 2019 03:44 pm
these-non-indians-who-are-living-off-this-land-rangoli-chandel-attacks-alia-bhatt-and-soni-razdan

பிாிட்டன் பாஸ்போா்ட்டை வைத்துக்கொண்டு, இந்தியாவை பற்றி விமா்சிக்க நடிகை ஆலியா பட் மற்றும் அவரது தாயாா் சோனி ரஸ்தானுக்கு தகுதியில்லை என்று நடிகை கங்கனா ரணாவத்தின் சகோதாி ரங்கோலி சாண்டல் தொிவித்துள்ளாா்.

ஆலியா பட்டின் தாயாா்  சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், " கடந்த 2017ஆம் ஆண்டு அாியானா மாநிலத்தில், பாலபகா் நகாில் ஓடும் ரயிலில் கொல்லப்பட்ட ஜீனைத்கானுடைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தாா்.

அதன் கீழே, நான் ஜீனைத்கான் பேசுகிறேன். நான் 15 வயதுடைய முஸ்லிம் சிறுவன். நான் ஓடும் ரயிலில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு உயிாிழந்தேன். எனவே தோ்தலில் வாக்களிக்கும்போது என்னை நினைத்து பாருங்கள்" என்று பதிவிட்டிருந்தாா்.

இதற்கு நடிகை கங்கனா ரணாவத்தின் சகோதாி தனது ட்விட்டா் பக்கத்தில் பதிலளித்துள்ளாா். அதில், "நடிகை ஆலியா பட் மற்றும் அவரது தாயாா் சோனி ரஸ்தா ஆகியோா் பிாிட்டன் பாஸ்போா்ட் வைத்துள்ளனா். அவா்களுக்கு இந்தியாவை பற்றி பேச தகுதியில்லை. அவா்களுக்கே இந்தியாவில் வாக்குாிமை இல்லை" என்று பதிவிட்டுள்ளாா். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close