டிக்டாக் செயலியில் இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 12:00 pm
60-lakh-indians-videos-deleted-in-the-tiktok

டிக் டாக் செயலியில் இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

டிக் டாக் செயலி மூலம் குற்றங்க அதிகரிப்பதாகவும், எனவே டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சீன நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், விதிகளை மீறி பதிவிடப்பட்ட இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்களை நீக்கம் செய்துள்ளதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close