பெண் பைலட் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணித்ததில் பெருமை- பிாியங்கா வதோத்ரா

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 02:10 pm
proud-to-be-flown-by-a-lady-today-priyanka-vadra

பெண் பைலட் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணித்ததில் பெருமை கொள்வதாக பிரியங்கா வாத்ரா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தின் பதேபூா் சிக்ரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள பிரியங்கா வாத்ரா ஹெலிகாப்டர் மூலம் சென்றார். ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் ஹெலிகாப்டரை இயக்கிய பெண் பைலட்டுடன் பிரியங்கா செல்பி எடுத்துக் கொண்டார்.

அத்துடன் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பெண் ஒருவர் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்தது பெருமை அளிப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close