116 வயதில் வாக்களிக்க உள்ள வாக்காளா்

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Apr, 2019 12:05 pm
assam-116-year-old-to-cast-his-vote-in-karimganj

அசாம் மாநிலத்தில் நாளை நடைபெறும் மக்களவை தோ்தலில் 116 வயது முதியவா் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளாா்.

அஸ்ஸாம் மாநிலம் காிம்கஞ்ச் தொகுதிக்குட்பட்ட கட்லிச்செரா கிராமத்தில் வசித்து வருபவரான மஹ்மூத் அலிக்கு கால்கள் நலிந்துவிட்டதால் மற்றவர்கள் உதவியுடன் நாற்காலியில் அமர்ந்தபடி சுமந்து செல்லப்படுகிறார்.

வாக்குச்சாவடிக்கும் அவரை அப்படித்தான் நாளை தூக்கிக் கொண்டு வருவார்கள். இந்த தள்ளாத வயதிலும் தாம் வாக்களிப்பதை இளைஞர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுதந்திர போராட்ட வீரரான மஹ்மூத் அலி கேட்டுக் கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close