வீர் சக்ரா விருது: அபிநந்தன் பெயர் பரிந்துரை

  ராஜேஷ்.S   | Last Modified : 20 Apr, 2019 09:24 pm
veer-chakra-award-abhinandan-s-name-is-recommended

போர் காலத்தில் சிறப்பான பணிக்காக வழங்கப்படும் வீர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய வீரதீர செயலுக்காக அபிநந்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகளுக்கு அடுத்து வழங்கப்படும் உயரிய விருது ’வீர் சக்ரா’ ஆகும். இந்திய விமானப்படையில் உள்ள பல்வேறு விமானங்களை திறமையாக இயக்கக்கூடியவர் அபிநந்தன்.

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக விங் கமாண்டர் அபிநந்தனை ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் இருந்து மேற்குப்பகுதி விமானப்படை தளத்துக்கு பணியிடமாற்றம் செய்து விமானப்படை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close