பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகர் சன்னி தியோல்!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 12:32 pm
delhi-actor-sunny-deol-to-join-bharatiya-janata-party-shortly

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்று டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

இவர், கடந்த வாரம் டெல்லி விமான நிலையத்தில் வைத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 

சன்னி தியோல், ஹிந்தியில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பல படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன் ஆவார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close