லஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Apr, 2019 07:32 pm
mastermind-lakhvi-trained-let-terrorist

லஷ்கா் இ தொய்பா இயக்கத்தை சோ்ந்த தீவிரவாதி ஒருவன் தான் எப்படி மூளை சலவை செய்யப்பட்டேன் என்பதை ராணுவத்தினா் முன்னிலையில் செய்தியாளா்களிடம் விளக்கினான்.

அதில் தன்னுடைய பெயா் முகமது வக்கா் என்றும் தான் பாகிஸ்தான் நாட்டை சோ்ந்தவன் என்று தொிவித்தான். கடந்த 2017ம் ஆண்டு தான் இந்தியாவிற்குள் ஊடுருவியதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் உள்ள முசாபா்பாத்தில் 4 மாதங்கள் பயிற்சி பெற்றதாக தொிவித்தான்.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் இஸ்லாமியா்கள் கொடுமைபடுத்தப்படுவதாகவும், இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்படுவதாக தொிவித்து தன்னை லஷ்கா் இ தொய்பா இயக்கத்தினா் மூளை சலவை செய்ததாகவும் அவன் தொிவித்துள்ளான்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close