வாரணாசியில் அமித்ஷா ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 26 Apr, 2019 09:39 am
amit-shah-advisory-in-varanasi

வாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக வேட்பாளர்கள் தம்பிதுரை, வேணுகோபால் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close