என் வீட்டிலும் ரெய்டு நடத்தலாம் : மோடி "தில்" பேச்சு

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2019 03:15 pm
raid-to-my-home-too-if-does-wrong-pm

 வரி ஏய்ப்பு போன்ற  தவறுகளை செய்தால், என் வீட்டிலும் தாராளமாக வருமான வரித் துறையினர்  சோதனை நடத்தலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று பேசிய பிரதமர் மோடி, "வரி ஏய்ப்பு, கருப்புப் பணம் பதுக்கல் போன்ற தவறுகளை நான் செய்தால்கூட, என் வீட்டிலும் வருமான வரித் துறையினர்  தாராளமாக சோதனை நடத்தலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close