ஏர் இந்தியா சர்வரில் கோளாறு: சரிசெய்யும் பணி தீவிரம்!

  அனிதா   | Last Modified : 27 Apr, 2019 09:10 am
air-india-server-repair

ஏர் இந்தியா விமான சேவைக்கான SITA சர்வரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஏர் இந்தியா விமான சேவைக்கான SITA என்ற சர்வரில் திடிரென ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதனை சரிசெய்யும் பணியில் ஏர் இந்தியா நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் கோளாறுகள் நீக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என ஏர் இந்தியா  தெரிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close