ஏர் இந்தியா சர்வரில் ஏற்பட்ட கோளாறு நீக்கம்!

  அனிதா   | Last Modified : 27 Apr, 2019 10:12 am
the-air-india-server-recovered

ஏர் இந்தியா விமான சேவைக்கான சர்வரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு 6 மணி நேரத்திற்கு பின் சரி செய்யப்பட்டது. 

ஏர் இந்தியா விமான சேவைக்கான SITA என்ற சர்வரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதோடு, பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், 6 மணி நேரத்திற்கு பின் SITA சர்வரில் இருந்த கோளாறு நீக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close