ஜீப் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2019 10:32 pm
shimla-2-killed-14-injured-after-a-jeep-rolled-down-a-cliff-in-kupvi-area

ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவுக்கு உட்பட்ட பகுதியில் ஜீப் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

சிம்லாவுக்கு உட்பட்ட குப்வி எனுமிடத்தில் இன்று காலை, ஜீப் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு குன்றுகள் நிறைந்த பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஜீப், குன்றிலிருந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close