ரூ.6,311 கோடி மதிப்பில் ஒப்பந்தம் ! எதற்கு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2019 10:06 pm
defence-ministry-today-signed-contract-worth-rs-6-311-crore-with-public-sector-shipyard-grse


இந்திய கடற்படைக்காக, எட்டு நீர்மூழ்கி போர்க்கப்பல்களை வடிவமைப்பது தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்துடன் (ஜிஆர்எஸ்இ) இன்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 6,311 கோடி ரூபாய் என்பதும், ஜிஆர்எஸ்இ ஓர் பொதுத் துறை நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close