ஃபானி புயல் ஒடிசாவில் கரையை கடக்கும்; 205 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்

  ராஜேஷ்.S   | Last Modified : 30 Apr, 2019 05:49 pm
fanni-storm-crosses-the-odisha-wind-will-be-205-km

அதி தீவிர புயலாக மாறியுள்ள ஃபானி ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையை கடக்கும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்     தெரிவித்துள்ளது.

ஃபானி புயல் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஃபானி புயல் மே 3-ஆம் தேதி ஒடிசா கோபால்பூர்க்கும், சந்தபாலிக்கும் இடையே தெற்கு பூரி பகுதிகளில் கரையை கடக்கிறது. கரையை கடக்கும் போது  குறைந்தபட்சம் 175 முதல் 185  கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சம் 205 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close