பயங்கரவாதத்தை ஒழிக்கும் தீவிர முயற்சி:  இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என மோடி பெருமிதம்

  டேவிட்   | Last Modified : 02 May, 2019 06:58 am
pm-modi-speech

ஐ.நா. சபை ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து விதிக்கப்பட்ட தடை, பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என பாரதிய ஜனதாவினர் கொண்டாடி வருகின்றனர்.    ஜெய்ப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடியும் இதுகுறித்து பேசியபோது,  மசூத் அசாருக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்தியாவின் தீவிர முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும், இந்தியாவின் முயற்சியை உலகம் முழுவதும் கவனித்துள்ளது எனவும் பேசினார். 

மேலும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று ஐ.நா. அறிவித்ததில் முழு திருப்தி அடைவதாகவும், பிரதமர் மோடி தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close