பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து பணம் பெற்றவரின் சொத்துக்கள் முடக்கம்

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 10:23 pm
ed-attaches-property-worth-rs-73-12-lakh-of-mohd-salman-and-his-family-members-in-terror-funding-by-hafiz-muhammad-saeed

பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து பணம் பெற்றது தொடர்பான வழக்கில், முகமது சல்மான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ரூ.73.12 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று முடக்கியது.

லஷ்கர் -இ -தொய்பா, ஜமாத் -உத் -தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் நிறுவனரான ஹஃபீஸ் முகம்மது சையது உள்ளிட்டோரிடமிருந்து முகமது சல்மான் பணம் பெற்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close