புரி அருகே கரையை கடந்தது ஃபனி புயல்!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 10:59 am
cyclone-fani-crossed-the-odisha-shore-area

ஒடிசா மாநிலம் புரி அருகே ஃபனி புயல் கரையை கடந்தது. தொடர்ந்து இந்த புயல் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.

அதி தீவிர புயலான ஃபனி, கோபால்பூர் - சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே இன்று காலை கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. அத்துடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. 

இதையடுத்து, 10.40 மணியளவில் புரி அருகே ஃபனி புயல் கரையை கடந்தது. தொடர்ந்து இந்த புயல் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close