மசூத் அசார்: காங்கிரஸ்தான் முயற்சியை தொடங்கியது

  முத்து   | Last Modified : 04 May, 2019 09:09 pm
masood-azhar-the-congress-initiative-began

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்க வேண்டும் என்ற முயற்சியை காங்கிரஸ்தான் தொடங்கியதாகவும், 10 ஆண்டுகள் கழித்து மசூத் அசாரின் கதையில் கடைசி காட்சியை மட்டும் பிரதமர் மோடி எடுத்துக்கொள்ள பார்ப்பதாகவும் முன்னாள் மத்திய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மசூத் அசார் விவகாரம் ஒரு படத்தின் கடைசி காட்சியை மட்டும் பார்ப்பது போல் உள்ளதாகவும், கடைசி காட்சிக்கு  முன் என்னென்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டாமா?, ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது யார் என்பதை மறந்துவிட்டாரா நக்வி? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close