பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சிபிஎஸ்இ விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 05 May, 2019 10:21 am
cbse-tenth-exam-result

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக  சமூக வலைதளங்களில் நேற்று முதல் வதந்தி பரவி வருகிறது. இதையடுத்து, சிபிஎஸ் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 -ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close