ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்!

  முத்துமாரி   | Last Modified : 05 May, 2019 04:31 pm
pakistani-army-opens-fire-at-forward-posts-villages-along-loc-in-jammu-and-kashmir

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

இன்று காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கதி(Krishna Ghati), கெர்னி(Kerni) ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல் வந்ததையடுத்து, இன்று பிற்பகல் பாதுகாப்புப்படையினர் அங்கு சென்றனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பின்னர், பாதுகாப்புப்படையினரும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close