ஃபனி புயல் பாதிப்பை தடுக்க செயற்கோள்கள் பெரிதும் உதவின: இந்திய வானிலை மையம்

  அனிதா   | Last Modified : 05 May, 2019 06:15 pm
satellites-have-greatly-helped-to-prevent-the-impact-of-fani-storms

இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஃபனி புயல் பாதிப்பை தடுக்க மிகவும் உதவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இஸ்ரோவின் செயற்கைகோள்களான இன்சாட்-3டி, இன்சாட்-3டி.ஆர், ஸ்கேட்சாட்-1, ஓசன்சாட்-2 ஆகியவை புயல் பற்றி 15 நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்கள் தந்தன. மேலும், ஃபனி புயலின் நகர்வுகளை செயற்கைக்கோள்கள் கண்காணித்தன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close