ஃபனி புயல்: பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்தர பிரதான்

  ராஜேஷ்.S   | Last Modified : 09 May, 2019 07:53 pm
fanny-storm-the-affected-areas-are-union-minister-dharmendra-pradhan

ஒடிஷா மாநிலத்தில் ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் தர்மேந்தர பிரதான் இன்று பார்வையிட்டார். ஒடிஷாவின் பூரி பகுதிகளில் ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்தர பிரதான், அப்பகுதி மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close