சத்தீஸ்கரில் ஒரு பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 12:18 pm
two-maoists-including-a-woman-killed-in-encounter-in-chhattisgarh

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கும்,  சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான தாக்குதலில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உட்பட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மற்றும் தாண்டேவாரா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள பாதுகாப்புப்படையினர் மற்றும் சத்தீஸ்கர் மாநில போலீசார் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று கோண்டிராஸ்(Gonderas) என்ற பகுதியி மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 2 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 15 வகையான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close