அதிர்ச்சி சம்பவம் : ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 03:21 pm
13-wounded-have-been-taken-to-hospitals-following-the-blast-in-kabul

பாகிஸ்தானைத் தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பாகிஸ்தானின் லாகூரில் மசூதி ஒன்றின் அருகே இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் நிகழ்ந்த, அடுத்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. 

காபூலில் உள்ள ஷார்-இ-நாவ் (Shahr-e-Naw) என்ற பகுதியில் நடைபெற்றுள்ள இத்தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close