ஆளில்லா பறக்கும் ஊர்தி சோதனை வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 10:29 pm
drdo-conducts-successful-flight-test-of-abhyas-drone

 எதிரிகளின் இலக்கை அதிவேகமாக சென்று தாக்கக்கூடிய  ஆளில்லா பறக்கும் ஊர்தி ( அபியாஸ்) இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) சார்பில், ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது, ரேடார் உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் மூலம் அபியாஸின் இயக்கம் கண்காணிக்கப்பட்டதாகவும், அதன் செயல்பாடு முழு திருப்தி அளிக்கும்படி உள்ளதென்றும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close