விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 08:38 am
extension-of-ban-in-liberation-tigers

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு செயல்படவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை முடிவடையும் நிலையில், சட்ட விரோத தடை சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீடிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close