புதுச்சேரி - டெல்லி விரைவு ரயில் நாளை ரத்து!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 09:38 am
puducherry-delhi-express-canceled-tomorrow

புதுச்சேரியில் இருந்து டெல்லி செல்லும் வாரந்திர விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயில் நாளை (மே.15) ரத்து செய்யப்படுகிறது. டெல்லியில் இருந்து புறப்படும் இணை ரயில் தாமதமாக புறப்பட்டதால் புதுச்சேரி- டெல்லி விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close