தலைநகரில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

  Newstm Desk   | Last Modified : 17 May, 2019 09:11 pm
rain-at-delhi-people-happy

தலைநகர் டெல்லியில் இன்று மாலை திடீரென மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் காணப்படுகிறது. வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், டெல்லியின் முக்கிய பகுதியில் இன்று மாலை மின்னலுடன் கூடிய மழை பெய்தது. 

வெயிலின் தாக்கத்தால் தவித்த வந்த டெல்லிவாசிகள், இந்த திடீர் மழைப் பொழிவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close