பீகார் எல்லையில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!

  முத்துமாரி   | Last Modified : 18 May, 2019 09:14 am
bihar-maoist-killed-in-encounter-with-security-forces-in-gaya

 

பீகார் மாநிலத்தில் கயா எனும் பகுதியில் சி.ஆர்.பி.எப் சிறப்புப் படையான கோப்ரா படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மாவோயிஸ்ட் சிறப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்- யிடம் இருந்து ஒரு ஏ.கே.47 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையானது தொடர்ந்து வருவதால் அப்பகுதிகளில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close