புத்த பூர்ணிமா: புத்த கயாவில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

  Newstm Desk   | Last Modified : 18 May, 2019 02:10 pm
buddha-poornima-special-pooja-performed-at-boodh-gaya

புத்தர் பிறந்த நாளாக கருதப்படும், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, பீஹார் மாநிலம் புத்த கயாவில் உள்ள புத்தர் கோவிலில், இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

பீஹார் மாநிலம் புத்த கயாவில், பிரமாண்ட புத்தர் கோவில் உள்ளது. பாரம்பரியம் மிக்க இந்த கோவிலில், புத்தர் பிறந்த நாளாக கருதப்படும், புத்த பூர்ணிமா நாளில் ஆண்டு தோறும் சிறப்பு வழிாபடு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, புத்த கயாவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், வெளிமாநிலங்களை சேர்ந்தோர் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று, புத்தரை வழிபட்டனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close