பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: பஞ்சாப், ராஜஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 18 May, 2019 05:47 pm
high-alert-at-rajasthan-and-punjab

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, அந்த மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களான, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், பாக்., ஆதரவு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில், உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதனால், இரு மாநிலங்களில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், பல இடங்களில் சாேதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close