மக்களவைத் தேர்தல் & தமிழக இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரம்..

  முத்துமாரி   | Last Modified : 19 May, 2019 12:30 pm
voting-phase-7-tn-byelection-update

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 

பீகார் - 18.90 % 

ஹிமாச்சல் பிரதேசம் - 24.92 % 

ஜார்கண்ட் - 30.33 % 

மத்திய பிரதேசம் - 28.55 % 

பஞ்சாப்- 23.36 % 

உத்திர பிரதேசம் - 22.37 % 

மேற்கு வங்காளம்  -32.15 %  

சண்டிகர் - 22.30 % 

அதேபோன்று, தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(மே 19) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு: 

அரவக்குறிச்சி - 34.89 %

 ஒட்டப்பிடாரம் - 30.28 %

சூலூர் - 31.55 %

திருப்பரங்குன்றம் - 30.20%

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close