மக்களவைத் தேர்தல் & தமிழக இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு!

  முத்துமாரி   | Last Modified : 19 May, 2019 03:43 pm
voting-phase-7-tn-byelection-update

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சராசரியாக 51.95% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

பீகார் - 46.66 % 

ஹிமாச்சல் பிரதேசம் - 49.43 % 

ஜார்கண்ட் - 57.27 % 

மத்திய பிரதேசம் - 57.27 % 

பஞ்சாப்- 48.18 % 

உத்திர பிரதேசம் - 46.07 % 

மேற்கு வங்காளம்  - 63.58 %  

சண்டிகர் - 50.24 % 

அதேபோன்று, தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. 

பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு: 

அரவக்குறிச்சி - 66.38 %

ஒட்டப்பிடாரம் - 52.17 %

சூலூர் - 58.16 %

திருப்பரங்குன்றம் - 56.25 %

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close