மே.வ., ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு!

  அனிதா   | Last Modified : 21 May, 2019 09:38 am
repeat-vote-in-one-polling-booth-at-tomorrow

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா உத்தர் தொகுதியில் கடந்த 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், கொல்கத்தா உத்தர் தொகுதிக்குட்பட்ட 200ஆம் எண் வாக்குச் சாவடியில் 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவித்து, நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close