மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 67.11% வாக்குகள் பதிவு! - தேர்தல் ஆணையம் தகவல்

  முத்துமாரி   | Last Modified : 21 May, 2019 01:44 pm
67-11-voter-turnout-recorded-in-2019-lok-sabha-elections

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து மொத்தமாக 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம்  தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக மக்களவை பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே23) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து மொத்தமாக 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம்  தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட 1.16% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில வாரிய மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விபரம்: 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close