பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 10:06 am
election-result-2019-bjp-leads

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே பாஜக அதிக இடம் முன்னிலை வகித்து வருகிறது. 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 306 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களும் மற்ற கட்சிகள் 98 இடமும் முன்னிலை வகிக்கின்றன. வாரணாசி  தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட பிரதமர் மோடி 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close