ட்விட்டரில் இருந்து 'சவுகிதார்' என்ற வார்த்தை நீக்கினார் மோடி. 

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 06:47 pm
modi-deleted-chowkidar-name-in-twitter-page

நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக 350க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சியமைகிறது. 

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக 'மக்களின் காவலாளி' என்று பொருள்படக்கூறிய  'சவுகிதார்' என்ற வார்த்தையை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி நீக்கியுள்ளார். மேலும், பாஜக தொண்டர்களையும் நீக்கும்படி கூறியுள்ளார்.  பெயரை நீக்கினாலும், 'சவுக்கிதார்' என்ற உணர்வுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.  

Now, the time has come to take the Chowkidar Spirit to the next level.

Keep this spirit alive at every moment and continue working for India’s progress.

The word ‘Chowkidar’ goes from my Twitter name but it remains an integral part of me. Urging you all to do the same too!

— Narendra Modi (@narendramodi) May 23, 2019

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close