சூரத் தீ விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு: ராகுல் காந்தி இரங்கல்

  ராஜேஷ்.S   | Last Modified : 24 May, 2019 09:25 pm
surat-fire-accident-rises-to-20-rahul-gandhi-mourning

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். சூரத் நகரில் நடந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close