மேற்கு வங்கத்தில் நில அதிர்வு! ரிக்டர் அளவுகோலில் 4.8 என பதிவு

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 12:44 pm
imd-earthquake-an-earthquake-with-a-magnitude-of-4-8-on-the-richter-scale-hit-bankura-west-bengal

மேற்கு வங்க மாநிலம் பங்குரா என்ற இடத்தில் இன்று மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 என பதிவாகியுள்ளது. 

திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று காலை நிக்கோபார் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close