சொந்த மண்ணில் பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 07:13 pm
prime-minister-narendra-modi-on-his-own-soil

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது சொந்த ஊரான குஜராத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, 2-வது முறையாக பிரதமராக வரும் 30-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். 

இந்த நிலையில், தனது தாயாரிடம் ஆசி வாங்குவதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள சர்த்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வரும் கட்சி கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close