தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 09:49 pm
prime-minister-narendra-modi-has-received-blessings-from-his-mother

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்தில் தனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.

நடைபெற்று முடிவடைந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, வருகிற 30-ஆம் தேதி  நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில்,குஜராத்  மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார். தாயின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

முன்னதாக, அகமதாபாத்தில்  நடைபெற்ற பாஜக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தொண்டர்களின் மத்தியில் உரையாற்றினார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close