நேரு நினைவு தினம்: ராகுல் அஞ்சலி

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 09:27 am
upa-chairperson-sonia-gandhi-and-congress-president-rahul-gandhi-pay-tribute-to-first-pm-of-india-jawaharlalnehru

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 56 -ஆவது நினைவு தினத்தையொட்டி, டெல்லி சாந்திவனத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில்,   குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர் மோத்திலால் வோரா உள்ளிட்ட கட்சியின் பல்வேறு தலைவர்களும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close