நேரு நினைவு நாள் :பிரதமர் மோடி புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 09:05 am
prime-minister-narendra-modi-tributes-to-jawaharlalnehru

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவுதினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " நேருவின் நினைவு நாளான  இன்று அவருக்கு மனதார அஞ்சலி செலுத்துகிறேன். தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close