இந்தியர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 09:48 pm
indians-do-not-travel-to-sri-lanka

இந்தியர்கள் அவசியம் இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று, இலங்கை செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்படி அவசரமாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுரை கூறியுள்ளது.

இலங்கை  நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் ஐ.எஸ். ஊடுறுவல் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close