செயற்கை மழை பெய்விக்க ரூ. 30 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 28 May, 2019 05:49 pm
maharashtra-government-allocates-rs-30-crore-for-cloud-seeding-during-this-year-s-monsoon

தமிழகம் உட்பட, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில், குடிநீர், விவசாயத்திற்கான நீர் ஆதாரம் இன்றி, விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், மஹாராஷ்டிராவில், செயற்கை மேகங்களை உருவாக்கி, மழைப் பொழிவை ஏற்படுத்த, அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close