பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் டெல்லி வந்தடைந்தார் !

  டேவிட்   | Last Modified : 30 May, 2019 08:08 am
prime-minister-of-bhutan-lotay-tshering-reached-delhi

மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட வெற்றியடைந்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மலர்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி இன்று (30ஆம் தேதி) மாலை 7 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார். அவருடன், அவரது அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.  

இவ்விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் மட்டுமின்றி, நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்,  இன்று காலை டெல்லி வந்தடைந்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் விஜய் கோக்லே அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close